பத்மநாபபுரம் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

41

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 10 ஆண்டுகளாக பலமுறை கோரிக்கை விடுத்தும் , முளகுமூடு   முதல்  திருவிதாங்கோடு வரை  செல்லும் சாலையை சீரமைக்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து 22.07.22 அன்று முளகுமூடு சந்திப்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

,
நாம் தமிழர் கட்சி,
முளகுமூடு பேரூராட்சி,
குளச்சல் தொகுதி,
குமரி மத்திய மாவட்டம்.

தொடர்பு எண்: 9486809150

 

முந்தைய செய்திஏற்காடு தொகுதி இரண்டாம் கட்ட மருத்துவ முகாம்
அடுத்த செய்திபத்மநாபபுரம் தொகுதி விளையாட்டு போட்டி விழா