பத்மநாபபுரம் தொகுதி விளையாட்டு போட்டி விழா

86

பத்மநாபபுரம் தொகுதி, இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்துவதற்காக நாம் தமிழர் கட்சி பத்மநாபபுரம் தொகுதி விளையாட்டு பாசறை சார்பில் பத்மநாபபுரம் தொகுதி கபடி அணி வில்லுக்குறியில் நடைபெற்ற 18 வயதுக்குட்பட்டோர்கான கபடி போட்டியில் பங்கு பெற்றது அதில் கலந்து கொண்டு விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் புரட்சி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது !

22-7-22,
விளையாட்டு பாசறை,
நாம் தமிழர் கட்சி,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மத்திய மாவட்டம்.

தொடர்பு எண்:9486809150

 

முந்தைய செய்திபத்மநாபபுரம் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திபத்மநாபபுரம் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்