முகப்பு கட்சி செய்திகள்

கும்பகோணம் சட்டமன்ற தொகுதி -தமிழ்தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் பிறந்தநாள் விழா

103

தமிழ்தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 66 வது பிறந்தநாள் மற்றும் நவம்பர் 27 மாவீரர் நாள் நிகழ்வும்
கும்பகோணம் சட்டமன்ற தொகுதி சார்பாக தொகுதி அலுவலகமான தமிழ் முழக்கம் குடிலில் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில் இரத்ததான முகாமும் நடைபெற்றது.

முந்தைய செய்திஅம்பத்தூர் சட்டமன்ற தொகுதி – மாநகராட்சி அலுவலகத்தில் புகார் மனு
அடுத்த செய்திநத்தம் சட்டமன்ற தொகுதி -கொடியேற்றும் விழா