அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி – மாநகராட்சி அலுவலகத்தில் புகார் மனு

53

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி வடக்கு பகுதி 83ஆவது வட்டத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன் பெய்த தொடர் மழையால், மழை
நீர் தேங்கி பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து சென்னை மாநகராட்சியில் சம்மந்தப்பட்ட அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

முந்தைய செய்திவ.உ.சிதம்பரனார் மலர்வணக்க நிகழ்வு – அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திகும்பகோணம் சட்டமன்ற தொகுதி -தமிழ்தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் பிறந்தநாள் விழா