வ.உ.சிதம்பரனார் மலர்வணக்க நிகழ்வு – அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி

35

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி மேற்கு பகுதி 81 ஆவது வட்டம் சார்பாக 18.11.2020 காலை 9 மணி அளவில் கப்பலோட்டிய தமிழன், பெருந்தமிழர் ஐயா வ.உ.சிதம்பரனார் அவர்களின்
நினைவைப் போற்றும் விதமாக அம்பத்தூர் ஓ.டி.பேருந்து நிலையத்தில் அவரது படத்திறப்பு செய்து மலர்வணக்கம் செய்யப்பட்டது.

முந்தைய செய்திஆரணி சட்டமன்ற தொகுதி -வ.உ.சிதம்பரனார் புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திஅம்பத்தூர் சட்டமன்ற தொகுதி – மாநகராட்சி அலுவலகத்தில் புகார் மனு