திருமுருகப் பெருவிழா பதாகைகள் – தரவிறக்கம் செய்து பயன்படுத்தவும்

2335

 

திருமுருகப் பெருவிழாவிற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து வருகை தரும் எமது உறவுகள் தங்களது வாகனங்களில் நமது முப்பாட்டன் முருகன் உருவப்படப் பதாகைகளைத் தாங்கி வரவும். பதாகைகள் ஒருமித்து இருக்க வேண்டுமென்று அண்ணன் விரும்புகிறார். எனவே, கீழே காட்டப்பட்டுள்ளவாறு பதாகைகள் நான்குபுறமும் மரசட்டங்கள் அமைத்தவாறு இருக்க வேண்டும். பதாகைகளுக்கு பயன்படுத்தவேண்டியப் படங்களை கீழே தரவிறக்கம் செய்து கொள்ளவும்.

HTTP://WWW.NAAMTAMILAR.ORG/DOWNLOADS/THIRUMURUGA-PERUVIZHA-VEERA-TAMILAR-MUNNANI.ZIPthirumuruga-peruvizha-veera-tamilar-munnani-3

thirumuruga-peruvizha-veera-tamilar-munnani-4

http://www.naamtamilar.org/downloads/thirumuruga-peruvizha-veera-tamilar-munnani.zip

முந்தைய செய்திபவானிசாகர் சட்டமன்றத் தொகு‌தி சத்தியமங்கலம் கொடியேற்றம் மற்றும் பொங்கல் விழா
அடுத்த செய்திரோகித் வெமுலாவின் மரணம் இந்துத்துவாவின் நரபலி – நாம் தமிழர் மாணவர் பாசறை கண்டனம்