பவானிசாகர் சட்டமன்றத் தொகு‌தி சத்தியமங்கலம் கொடியேற்றம் மற்றும் பொங்கல் விழா

320

பவானிசாகர் சட்டமன்றத் தொகு‌தி நாம் தமிழர் கட்சி யின் சார்பில் சத்தியமங்கலத்தில் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா சிறப்புடன் நடைபெற்றது.
பவானிசாகர் சட்டமன்ற வேட்பாளர் கு. சங்கீதா ௮வா்கள் கொடியேற்றினாா். தோழா். வினோத் ௮வா்கள் பெயர்ப்பலகை திறந்து வைத்தார்.
௮னைவருக்கும பொங்கல் கொடுத்து விழா சிறப்பாக நடைபெற்றது.