பத்மநாபபுரம் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

44

பத்மநாபபுரம் தொகுதி *ஒன்றிய அரசு அறிவித்த அக்னிபாத் திட்டம் மற்றும் GST வரி உயர்வை திரும்ப பெற கோரியும், *மாநில அரசு அறிவித்த வீட்டுவரி மற்றும் மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரியும்,* குமரி மத்திய மாவட்டம் சார்பாக தக்கலையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்த, உரையாற்றிய, கலந்துகொண்ட உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்

*நாம் தமிழர் கட்சி,*
*குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் தொகுதி,*
*குமரி நடுவண் மாவட்டம்.*.

தொடர்பு எண்:9486809150

 

முந்தைய செய்திபத்மநாபபுரம் தொகுதி விளையாட்டு போட்டி விழா
அடுத்த செய்திபத்மநாபபுரம் தொகுதி பனை விதை விதைத்தல்