கலந்தாய்வு கூட்டம் – திருவெறும்பூர் தொகுதி

30

26/08/2020) புதன்கிழமை திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட குண்டூர் ஊராட்சி சார்பாக உறுப்பினர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பகுதி பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் அடுத்த கட்ட நகர்வு பற்றி கலந்துரையாடப்பட்டது.

முந்தைய செய்திஏழுபேர் விடுதலையை வலியுறுத்தி செங்கொடி நினைவேந்தல்- திருவெறும்பூர் தொகுதி
அடுத்த செய்திவீரத்தமிழச்சி செங்கொடியின் 9ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் நிகழ்வு- திருப்பூர் வடக்கு