முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

சுனாமி எனப்படும் ஆழிப்பேரலையின் கோரத்தாக்குதலின் 20ஆம் ஆண்டு நினைவு நாள்…

0

சுனாமி எனப்படும் ஆழிப்பேரலையின் கோரத்தாக்குதலின் 20ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று!

இயற்கையின் பெருஞ்சீற்றத்துக்கு தமிழ்நாட்டிலும், தமிழீழத்திலும் பல்லாயிரக்கணக்கில் பலியான நம்மினச்சொந்தங்களைக் கண்ணீரோடு நினைவுகூர்கிறேன்.

குடும்பத்தாரையும், உறவுகளையும் இழந்து, அவர்களின் நினைவுகளோடு வாழும் நம்மின மக்களுக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

முந்தைய செய்திமண்ணுக்காகவும், மக்களுக்காகவும் வாழ்ந்து வரும் இந்நூற்றாண்டின் ஈடுஇணையற்ற மக்கள் தலைவர்!…
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – நாமக்கல் திருச்செங்கோடு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்