திருச்செங்கோடு தொகுதி – குருதிக்கொடை முகாம்

99

தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு நவ.20 அன்று குருதிக்கொடை பாசறை சார்பாக திருச்செங்கோடு தொகுதியில் முகாம் நடைப்பெற்றது.அதில் மாவட்டம்,தொகுதி பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டு 43 அலகுகள் குருதிக்கொடை அளித்தார்கள்.

முந்தைய செய்திஇராசிபுரம் தொகுதி – குருதிக்கொடை முகாம்
அடுத்த செய்திமதுரவாயல் சட்டமன்றத் தொகுதி – குருதிக்கொடை முகாம்