நாமக்கல் மாவட்டம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

50

நாமக்கல் மாவட்டம் சார்பாக   ஈரோட்டில் காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய வட இந்தியர்களை கண்டித்து தமிழக அரசு வெளிமாநிலத்தவர்களுக்கு கட்டாய உள்நுழைவு சீட்டு முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என கோரியும், விலைவாசி உயர்வை கண்டித்தும், கோழிப்பண்ணை தீவனமூலப்பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், சத்துணவு முட்டை வினியோகத்தில் நடைபெறும் ஊழலை  கண்டித்தும்  போராட்டம் நடைபெற்றது.

 

முந்தைய செய்திதிருவரங்கம் தொகுதி சமயபுரம் பழச்சாறு வழங்கும் நிதழ்வு
அடுத்த செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி நீர்மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்வு