திருவரங்கம் தொகுதி சமயபுரம் பழச்சாறு வழங்கும் நிதழ்வு

14

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் திருத்தேரோட்டம் திருவிழா சித்திரை 6-ம் தேதி நடைபெற்றது, இதனையொட்டி தேரோட்டத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு திருவரங்கம் சட்டமன்ற தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பில் எலுமிச்சை பழச்சாறு வழங்கப்பட்டது.

இதில் அனைத்து நிலை மாவட்ட, தொகுதி, ஒன்றியம். நகரம், பொறுப்பாளர்கள், மற்றும் உறவுகள் அனைவரும் கலந்துகொண்டனர்

*பண்பாட்டு புரட்சி இல்லாது, அரசியல் புரட்சி வெல்லாது*🔥
ஜெய்இரகாஷ்
9994751021
திருவரங்கம் தொகுதி செய்தி தொடர்பாளர்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம்