தலைமை அறிவிப்பு – நாமக்கல் இராசிபுரம் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

12

க.எண்: 2024120400

நாள்: 24.12.2024

அறிவிப்பு:

நாமக்கல் இராசிபுரம் கட்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண்
தலைவர் லோ.நந்தகுமார் 08399529705 37
செயலாளர் கொ.தனசேகர் 08399201893 109
பொருளாளர் வே.சக்ரவர்த்தி 12784429578 115
செய்தித் தொடர்பாளர் க.கோபால் 12187960224 211

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – நாமக்கல் இராசிபுரம் கட்சி மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,


சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – நாமக்கல் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – நாமக்கல் சேந்தமங்கலம் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்