க.எண்: 2024120401
நாள்: 24.12.2024
அறிவிப்பு:
நாமக்கல் சேந்தமங்கலம் கட்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 | |||
பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | வாக்கக எண் |
தலைவர் | ச.திருநாவுக்கரசு | 18335840137 | 78 |
செயலாளர் | க.பிரவீன்குமார் | 08401387596 | 140 |
பொருளாளர் | உ.இராகுல் | 08426911711 | 115 |
செய்தித் தொடர்பாளர் | ச.சஞ்சய்கண்ணன் | 14138703396 | 166 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – நாமக்கல் சேந்தமங்கலம் கட்சி மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி