தலைமை அறிவிப்பு – நாமக்கல் கிழக்கு மண்டலப் பொறுப்பாளர்களும் நியமனம்

9

க.எண்: 2024120402

நாள்: 24.12.2024

அறிவிப்பு:

     நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி, 178ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த அ.அரிகரன் (08397573841) அவர்கள், நாம் தமிழர் கட்சி – நாமக்கல் கிழக்கு மண்டலச் (நாமக்கல் சேந்தமங்கலம் மற்றும் நாமக்கல் இராசிபுரம் கட்சி மாவட்டங்களை உள்ளடக்கியது) செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – நாமக்கல் சேந்தமங்கலம் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – நாமக்கல் தெற்கு மண்டலப் பொறுப்பாளர்களும் நியமனம்