தலைமை அறிவிப்பு: கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

135

க.எண்: 202012507

நாள்: 21.12.2020

தலைமை அறிவிப்பு: கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  ச.அறிவழகன்                     – 00283463103

துணைத் தலைவர்      –  கோ.கஜேந்திரன்               – 00314238196

துணைத் தலைவர்      –  ஷ.ஷாகிர் உசேன்               – 00406053629

செயலாளர்           –  ப.ஆனந்த்                    – 00314835374

இணைச் செயலாளர்    –  கோ.கார்த்திக்                  – 00314768534

துணைச் செயலாளர்    –  பா.மணிகண்டன்                – 00860757661

பொருளாளர்          –  மா.பூமிநாதன்                  – 00314681559

செய்தித் தொடர்பாளர்  –  அ.பேரின்ப ரிஜி                – 00314026336

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு, 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: வடசென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: வில்லிவாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்