தலைமை அறிவிப்பு: வில்லிவாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

106

க.எண்: 202012508

நாள்: 21.12.2020

தலைமை அறிவிப்பு: வில்லிவாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  ச.மணிகண்டன்                        – 00330542354

துணைத் தலைவர்      –  மு.உமாசங்கர்                 – 00330500344

துணைத் தலைவர்      –  மூ.மோகனகிருஷ்ணன்           – 00330135888

செயலாளர்           –  ஐ.இராஜா                    – 00016888368

இணைச் செயலாளர்    –  ம.கலைவண்ணன்               – 12797789252

துணைச் செயலாளர்    –  இரா.சுதாகர்                   – 00330972072

பொருளாளர்          –  ஆ.சந்திரசேகர்                     – 00330365877

செய்தித் தொடர்பாளர்  –  இரா.பாலு                    – 00330290890

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – வில்லிவாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு, 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: வடசென்னை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்