தலைமை அறிவிப்பு: வடசென்னை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

142

க.எண்: 202012500

நாள்: 21.12.2020

தலைமை அறிவிப்பு: வடசென்னை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

(இராதாகிருஷ்ணன் நகர் மற்றும் இராயபுரம் தொகுதிகள்)

தலைவர்             –  பா.மதன்குமார்                      – 00176164279

செயலாளர்           –  கு.கெளரிசங்கர்                      – 00713382551

பொருளாளர்          –  க.இளையராஜா                – 00476716801

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – வடசென்னை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு, 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: வில்லிவாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதிருச்சி மேற்கு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்