திருச்சி மேற்கு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

57

தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம், திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள 55வது வார்டு தில்லை நகர் 10 வது குறுக்குதெரு [மேற்கு] 80 அடி சாலை அருகே நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. களமாடிய அனைத்து நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கும் வாழ்த்துகள் மற்றும் நன்றிகள் .
9790019894

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: வடசென்னை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திசிதம்பரம் தொகுதி – தேர்தல் பரப்புரை பயணம்