மொடக்குறிச்சி தொகுதி காவலரை தாக்கிய வடமாநிலத்தவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி மனு

76

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி யில் காவல் துறையை தாக்கிய வடமாநிலத்தவர் மீது *கடுமையான* *நடவடிக்கை* எடுக்க கோரியும் தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் நுழைய *உள் நுழைவு* *சீட்டை* அமல்படுத்தக் கோரியும்,, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் ,,.
கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது

பங்கெடுத்த உறவுகள்:
மருத்துவர் சுரேஷ்
மதுக்கரை ஆனந்தன்
ரிஷ்வன் ஷரீப்
ஜீவானந்தம் அசோக்குமார்
செல்வகுமார்
உமாஜெகதீஷ்
பூலோகம்
ஷேக் அப்துல்லா
அஜித்
கார்த்திக் ராஜா
சர்குணம்
மகேந்திரன்

 

முந்தைய செய்திசேலம் மேற்கு தொகுதி பொது கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திசேலம் மேற்கு தொகுதி கிளை கட்டமைப்பு பணி