சேலம் மேற்கு தொகுதி கிளை கட்டமைப்பு பணி

38

சேலம் மேற்கு தொகுதி, 10/04/2022  அன்று வழிகாட்டுதல் குழு சார்பாக ஓமலூர் ஒன்றியம், ராமனூர் பகுதியில் கிளை கட்டமைப்பு செய்வது குறித்தும் மக்கள் சார்ந்த பணிகளை முன்னெடுப்பது குறித்து கிளை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

மா.பா.அழகரசன் -8220533534