முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – பவானிசாகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

89

க.எண்: 2022090387

நாள்: 03.09.2022

அறிவிப்பு:

பவானிசாகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் – ந.ஜோதிமூர்த்தி – 10416250441
துணைத் தலைவர் – ஜே.பாபு – 18222784365
துணைத் தலைவர் – பொ.மூர்த்தி – 14640522212
செயலாளர் – ப.காளிமுத்து – 11474722842
இணைச் செயலாளர் – ச.ஆதிகேசவன் – 10416401734
துணைச் செயலாளர் – ம.செல்வகுமார் – 17345374822
பொருளாளர் – செ.ராமமூர்த்தி – 16780950345
செய்தித் தொடர்பாளர் – மூ.விக்னேஷ்வர் – 13909186583

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பவானிசாகர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – மொடக்குறிச்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு  – ஈரோடு மேற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்