பர்கூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

10/04/2022 அன்று கிருட்டிணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசம்பட்டி ஊராட்சியில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

பர்கூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம் 

நாம் தமிழர் கட்சி கிருட்டிணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி சார்பாக மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்  அன்று நடைப்பெற்றது நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.

பர்கூர் சட்டமன்ற தொகுதி – தாய்மொழி நாள் நிகழ்வு

பர்கூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் தமிழ் மீட்சி பாசறை சார்பில் தாய்மொழி நாள் நிகழ்வு நடைபெற்றது.

பர்கூர் சட்டமன்ற தொகுதி – முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு

பர்கூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு போச்சம்பள்ளியில் நடைப்பெற்றது.

பர்கூர் சட்டமன்றத்தொகுதி – மொழிப்போர் தியாகி வீரவணக்க நிகழ்வு

மொழிப்போர் தியாகிகளுக்கு கிருட்டிணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர் சட்டமன்றத்தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக போச்சம்பள்ளி  பேருந்து நிலையம் அருகில் வீரவணக்க நிகழ்வு நடைப்பெற்றது.

பர்கூர் சட்டமன்ற  தொகுதி – பொங்கல் திருவிழா

நாம் தமிழர் கட்சி கருமலை கிருட்டிணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற  தொகுதிக்குட்பட்ட போச்சம்பள்ளியில் கிழக்கு மாவட்ட தலைவர் மரு.ச.சக்திவேல் அவர்கள் தலைமையில்  புத்தாண்டு நிகழ்வு மற்றும் முதல் மொழிப்போர் ஈகியர் இல.நடராசன் அவர்களுக்கு...

கிருட்டிணகிரி மாவட்டம் – மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

கிருட்டிணகிரி மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் முறையற்ற வகையில் நிறுத்தும் வாகனங்களால் தொடரும் உயிரிழப்புகள் நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நாம் தமிழர் கட்சி கிருட்டிணகிரி மாவட்டம் சார்பாக கோரிக்கை மனு வழங்கினார்..

பர்கூர் சட்டமன்ற தொகுதி – பனை விதைகள் நடும் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி கருமலை கிருட்டிணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி ஒப்பதவாடி ஊராட்சி குண்டியல்நத்தம் ஏரியின் கரைகளில் பனை விதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

பர்கூர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு – மலர்வணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி கருமலை மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி சார்பாக  மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் கடல்தீபன் அவர்களின் நினைவாக கொடியேற்றும் நிகழ்வு மற்றும் மலர்வணக்க நிகழ்வும் நடைபெற்றது.  

பர்கூர் தொகுதி  வேட்பாளரின்  குற்றப்பின்னணி  விவரம்

  வருகின்ற ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கின்ற தமிழகசட்டமன்றப் பொதுத்தேர்தலில்  நாம் தமிழர் கட்சி சார்பாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற பர்கூர் சட்டமன்றத்தொகுதி வேட்பாளரின்  குற்றப்பின்னணி  குறித்த விவரங்கள் கீழே உள்ள கோப்பில்...

சென்னை பெருநகர குடிநீர் வாரியத்தில் தூய்மை பணிபுரியும் தற்காலிக பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம்...

சென்னை பெருநகர குடிநீர் வாரியத்தில் தூய்மை பணிபுரியும் தற்காலிக பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் https://youtu.be/xOh5OAdLDjk சென்னை பெருநகரக் குடிநீர் வாரியத்தில் தூய்மை பணிபுரியும் பணியாளர்களின் பணி நிரந்தரம்...