தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2023100465 நாள்: 29.10.2023 அறிவிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் தொகுதியைச் சேர்ந்த க.இரசினிகாந்த் (00325546668), இர.அருண் (30371053341) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர்கள் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும்,...

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 21-10-2023 அன்று கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, ஓசூர், தளி, பர்கூர் மற்றும்...

காத்திரு பகையே – கிருஷ்ணகிரியில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

கிருஷ்ணகிரி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 21-10-2023 அன்று "காத்திரு பகையே!" எனும் தலைப்பில் பர்கூர் பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான் அவர்கள்...

ஓசூர் சட்டமன்றத் தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி ஓசூர் சட்டமன்றத் தொகுதி அண்ணல் அம்பேத்கர் அவர்களின் புகழ் வணக்கம் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்

ஓசூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வட இந்தியர்களை வேலைக்கு அமர்த்தி தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை தர மறுக்கும் டாடா நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுத்தும், கண்டித்தும், தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட...

ஓசூர் தொகுதி தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தல்

ஓசூர் தொகுதியில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வட இந்தியர்களை வேலைக்கு அமர்த்தி தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை தர மறுக்கும் டாடா நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுத்தும், கண்டித்தும், தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை...

ஓசூர் தொகுதி விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்குதல்

ஓசூர் தொகுதியில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வட இந்தியர்களை வேலைக்கு அமர்த்தி தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை தர மறுக்கும் டாடா நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுத்தும், கண்டித்தும், தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை...

ஓசூர் தொகுதி குருதிக்கொடை பாராட்டுச் சான்றிதழ்

ஓசூர் அரசு மருத்துவமனையில் கடந்த 2021-2022ஆண்டில் குருதிக்கொடை முகாம் நடத்தி அதிகபட்சமான இரத்தம் வழங்கியதற்காக நாம் தமிழர் கட்சிக்கு கிருட்டிணகிரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் சான்றிதழ் வழங்கியது இந்த...

ஓசூர் சட்டமன்றத் தொகுதி மரக்கன்று நடும் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி ஓசூர் சட்டமன்ற தொகுதி மரக்கன்று நடும் நிகழ்வு: ஓசூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குருபட்டி பகுதியில் வி.எஸ்.கோல்டன் சிட்டி குடியிருப்போர் நலச்சங்கத்தின் குடியிருப்பு பகுதியில் இன்று காலை 10 மணி முதல் 12...

ஓசூர் சட்டமன்றத் தொகுதி தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு

ஓசூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் தமிழ்தேசியத்தின் மீதும் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் மீதும் அளப்பறிய அன்பும் அக்கரையும் கொண்ட மாமா தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களின்...