ஓசூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

28

டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வட இந்தியர்களை வேலைக்கு அமர்த்தி தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை தர மறுக்கும் டாடா நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுத்தும், கண்டித்தும், தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடமும், டாடா நிறுவன மனிதவள மேம்பட்டு அலுவலரிடமும் மனு கொடுக்க உள்ளோம்.
இந்நிகழ்வில் உதிரமாடன் செயலாளர் ரஜினி காந்த சுரேஷ் குமார் அருண் ரவி மற்றும் தமிழ் மைந்தர் மன்றம் செம்பருதி, தரணி, குமார், வேலாயுதம், தமிழ் மாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.