கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி வீரப்பெரும்பாட்டன் தீரன்சின்னமலை புகழ் வணக்க நிகழ்வு

42

கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி அலுவலகம் வாசலில் மாலை 8 மணி அளவில் வீரப்பெரும்பாட்டன் தீரன்சின்னமலை அவர்களது 218ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி வீரவணக்கம் நிகழ்வு நடத்தப்பட்டது.

முந்தைய செய்திமணச்சநல்லூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திசேந்தமங்கலம் தொகுதி தொகுதி கலந்தாய்வு கூட்டம்