கம்பம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

இம்மு முகாமில் 32 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர். நிகழ்வில் பங்கேற்ற மற்றும் களமாடிய களப்புலிகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்.

வேலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

வேலூர் தொகுதி கஸ்பா பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடக்கவிருக்கின்றது

திருவிடைமருதூர் மற்றும் கும்பகோணம் தொகுதி மறுசீரமைப்பு கலந்தாய்வு

தொகுதி மறுசீரமைப்பு பற்றி மாவட்ட பொறுப்பாளர்கள் தொகுதி ஒன்றிய மாநகர பொறுப்பாளர்களுக்கு விளக்கி சொன்னார்கள். திருவிடைமருதூர் மற்றும் கும்பகோணம் சட்டமன்ற பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

மதுராந்தகம் தொகுதி வடக்கு ஒன்றிய கலந்தாய்வு

மதுராந்தகம் தொகுதி சார்பாக 27.08.2023 மதுராந்தகம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் முகவர் நியமனம், கிளைக்கட்டமைப்பை மேம்படுத்துதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தாம்பரம் தொகுதி தமிழின போராளிகளுக்கு புகழ் வணக்கம்

தாம்பரம் தொகுதி திருவஞ்சேரி மற்றும் மேற்கு தாம்பரம் 32ம் வட்டத்திலும் உறுப்பினர் சேர்க்கை முகாம் 6 நாளாக தொடர்ந்து சிறப்பாக நடைபெற்றது. மேலும் தமிழின போராளிகளுக்கான புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில் பள்ளி...

தாம்பரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

தாம்பரம் தொகுதி சார்பாக (02/09) அன்று திருவஞ்சேரி ஊராட்சி பகுதியில் 7வது நாளாக தொடர் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது. இன்று 7 உறவுகள் உறுப்பினர்களாக தங்களை நாம் தமிழர் கட்சியில்...

மதுரை நடுவண் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

மதுரை நடுவண் தொகுதி 59வது வட்டம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் அனைவரும் கலந்து கொண்டு செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள்..

ஏன் வேண்டும் நாம் தமிழர் கட்சி! – கோவையில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

கோவை மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 03-09-2023 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் கோவை காந்திபுரம் அருகில் வீ.கே.கே.மேனன் சாலையில் "ஏன் வேண்டும் நாம் தமிழர் கட்சி!"...

மேலூர் தொகுதி மக்கள் விழிப்புணர்வு கூட்டம்

மேலூர் தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பில் தனியாமங்களம் ஊராட்சியில் நெகிழி பைகளுக்கு மாற்று துணிபை தான் என்று கடைகள் தோறும் துணி பைகள் கொடுத்து மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் துணி பைகள் குறித்தும் சூழலியல்மாற்றம்...

மதுரை மாவட்ட தகவல் தொழில்நுட்ப பாசறை கலந்தாய்வு கூட்டம்

மதுரை மாவட்ட கலந்தாய்வு தகவல் தொழில்நுட்ப பாசறை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.