தமிழக கிளைகள்

ஒட்டன்சத்திரம் தொகுதி – வேட்பாளர் அறிமுக கூட்டம்

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்  அறிமுக  கூட்டம்   கூட்டம் நடைபெற்றது. தேர்தல் வியூகங்கள் வகுக்கப்பட்டு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது தொகுதி யின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் மேற்கு மாவட்ட தலைவர் அவர்கள்...

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றம் நிகழ்வு

பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வீரமாங்குடி ஊராட்சியில் 28-01-2021 அன்று கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது

செய்யூர் தொகுதி – தைப்பூச திருவிழா கொண்டாட்டம்

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் செய்யூர் தொகுதி இடைக்கழிநாடு பேரூராட்சி கரும்பாக்கம் பகுதியில் 29.01.2021 அன்று தைப்பூச திருவிழா கொண்டாட்டப்பட்டது

பொன்னேரி தொகுதி – ஈகைத்தமிழன் முத்துக்குமார் வீர வணக்கம் நிகழ்வு

பொன்னேரி தொகுதி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞர் பாசறை சார்பாக ஈகைத்தமிழன் முத்துக்குமார் அவர்களுக்கு 29.01.2021 அன்று வீர வணக்கம் நிகழ்வு நடத்தப்பட்டது.

பாபநாசம் தொகுதி – வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு

பாபநாசம் தொகுதி பாபநாசம் நகரம் சார்பாக 29.01.2021 அன்று வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டது

பழனி தொகுதி – வீரத்தமிழ் மகன் முத்துக்குமாருக்கு நினைவேந்தல் நிகழ்வு

பழனி சட்டமன்றத் தொகுதி பழனி சிவகிரிப்பட்டி பேரூராட்சியில் அனைத்து நிலை பொறுப்பாளர்களால் 29.01.2021 அன்று நமது தொப்புள் கொடி தாய்த் தமிழ் உறவுகளின் விடுதலைக்காக தனது இன்னுயிரை இழந்த வீரத்தமிழ் மகன் முத்துக்குமாருக்கு...

துறையூர் தொகுதி – தைப்பூச பெருவிழா

துறையூர் கரட்டுமலை முருகன் கோவிலில் நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவரும் கலந்து கொண்டு வேலுக்கு பச்சை துண்டு அனிவித்து வேல் வழிபாடு செய்து தமிழ்கடவுள் முருகனை வணங்கி வழிபாடு செய்தோம். #வெற்றிவேல்_வீரவேல் #நாம்தமிழர்  

துறையூர் – நீர்-மோர் பந்தல் வழங்கும் நிகழ்வு

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு துறையூர் கரட்டுமலை முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் நீர்-மோர் வழங்கப்பட்டது. நிகழ்வு சிறப்பாக நடைபெற உதவி செய்த அனைத்து நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கும் நன்றி. #வெற்றிவேல்_வீரவேல் #நாம்தமிழர்  

திருச்சுழி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருச்சுழி சட்டன்ற தொகுதியில்  28.01.2021 அன்று தைப்பூச திரு விழாவில் முப்பாட்டன் முருகனை வணங்கி தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி தாய் தமிழ் உறவுகளுடான தேர்தல் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

மதுரை வடக்கு தொகுதி – முப்பாட்டன் முருகப் பெருமானுக்கு பொங்கல் விழா

மதுரை வடக்கு தொகுதியில் 28.01.2021 அன்று திருமுருகன் திருநாள் விழாவை முன்னிட்டு முப்பாட்டன் முருகப் பெருமானுக்கு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.