தமிழக கிளைகள்

நன்னிலம் தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு

நன்னிலம் சட்ட மன்ற தொகுதி வலங்கை ஒன்றியம்,  நாம் தமிழர் கட்சி சார்பில் வலங்கை கடைத் தெருவில் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் அகவை தினம் மற்றும் மாவீரர் நாள்...

திருப்பரங்குன்றம் தொகுதி – குருதிக்கொடை முகாம்

நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி சார்பாக  தமிழ்தேசியதலைவர் ,தமிழர்களின் குலசாமி ,மேதகு வே.பிரபாகரன் அவர்களின்  66 வது பிறந்த நாளில் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட மேற்கு ஒன்றியம் நாகமலை புதுக்கோட்டை கிளையின்...

அம்பத்தூர் தொகுதி – கால்வாய் சீரமைப்பு பணி

அம்பத்தூர் வடக்குப்பகுதி 85வது வட்டம் காமராஜபுரம்- பலத்த மழையால் தெருவெங்கும் மழைநீர் சூழப்பட்டது நமது நாம் தமிழர் உறவுகள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து கொடுத்த விண்ணப்பத்தின் பேரில் சிறிய கால்வாய் வெட்டி தெருவில்...

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி – தேர்தல் பரப்புரை

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி 29.11.2020 காலை 9 மணி முதல் பிற்பகல் 3மணி வரை  மேற்கு பகுதி 82 வட்டம் சீனிவாச நகர், பசும்பொன் நகர், சக்தி நகர், கந்தகோட்டம் ஆகிய பகுதிகளில்...

உதகை சட்டமன்றத் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

29/11/2020 அன்று உதகை சட்டமன்றத் தொகுதியில் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு  இறுதி போட்டியில் நாம்...

உதகை சட்டமன்றத் தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு

27/11/2020 அன்று நீலமலை உதகை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் உதகை ஒன்றிய பாக்கியாநகர் பகுதியில் மாவீரர் நாள் நிகழ்வை முன்னிட்டு தீபச்சுடர் ஏற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது

அரூர் சட்டமன்றத் தொகுதி – அலுவலக திறப்பு விழா

30//11/2020  அன்று அரூர் சட்டமன்றத் தொகுதி  நாம் தமிழர் கட்சி தருமபுரி கிழக்கு மாவட்டம்  அரூர்  தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது

அரூர் சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

அரூர் சட்டமன்றத் தொகுதி 30/11/2020 நாம் தமிழர் கட்சி தருமபுரி கிழக்கு மாவட்டம்  அரூர் பேருந்து நிலையம்  அரூர் கச்சேரி மேடு இரண்டு இடங்களில் கொடி ஏற்றப்பட்டது

திருப்பத்தூர் தொகுதி – மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு

28.11.2020 அன்று தமிழீழ விடுதலைக்காகத் தம் இன்னுயிரையே கொடையாகக் கொடுத்த நம் மாவீரர்களின் நினைவைப் போற்றும் திருப்பத்தூர் நடுவன் ஒன்றியம் கதிரம்பட்டி ஊராட்சியில் நடைபெற்றது இதில் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் உறவுகளும் கலந்துகொண்டனர்.

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி, – கொடியேற்றம் நிகழ்வு

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக 26.11.2020 அன்று  தமிழ்த் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66வது அகவை தினத்தை முன்னிட்டு நான்கு ஊராட்சிகளில்  நடைபெற்றது ,  கந்திலி தெற்கு ஒன்றியம் - ...