கம்பம் தொகுதி அனுமந்தம்பட்டியில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

அனுமந்தன்பட்டியில் 24 உறவுகள் புதிதாக நாம் தமிழர் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

திருவரங்கம் தொகுதி ஈகைப் போராளி திலீபன் வீர வணக்கம்

ஈகைப் பேரொளி அண்ணன் லெப்.கேணல் திலீபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு திருவரங்கம் அம்மாமண்டபம் கொடிக்கம்பத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டு சிறப்பாக நடைபெற்றது.

கம்பம் தொகுதி தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு

கம்பம் தொகுதி, குருதிகொடை பாசறையின் சார்பாக,தியாகதீபம் திலீபன் அவர்கள் உண்ணா நோம்பு இருந்து உயிர்துறந்த நாளை நினைவு கூரும் விதமாக அவரின் திருவுருவ பதாகைக்கு சுடர் வணக்கம் செலுத்தப்பட்டது. மு.அழகு பூமி, செய்தி தொடர்பாளர் கம்பம் தொகுதி.

வந்தவாசி தொகுதி தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்

வந்தவாசி சட்டமன்றத் தொகுதி வந்தவாசி நகரத்தில் தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு எழுதுகோல் மற்றும் சில பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

உத்திரமேரூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

உத்திரமேரூர் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் (24-09-2023) அன்று மண்டல செயலாளர் திரு. சால்டின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி களப்பணி ஆற்ற வேண்டும் என்று விவாதிக்கப்பட்டது...

பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

பெரம்பலூர் நகராட்சி மற்றும் பெரம்பலூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக பெரம்பலூர் -எளம்பலூர் சாலையில் 23.09.2023,இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்குதல் நிகழ்வு

இன்று 01.10.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் 1.00 மணி வரை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி சார்பாக உறுப்பினர்சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்குதல் நிகழ்வு இரண்டு இடங்களில் நடைபெற்றது.

திருவரங்கம் தெற்கு புலிக்கொடி ஏற்றுதல் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி, திருவரங்கம் தெற்கு தொகுதி - மணிகண்டம் தெற்கு ஒன்றியம், கள்ளிக்குடி ஊராட்சி, மணிகண்டம் பகுதியில் புலிக்கொடி ஏற்றுதல் நிகழ்வு திரு. சுப.கண்ணன் அவர்கள் தலைமையில் 1, திரு. சண்முகம், பூங்குடி,கே.கள்ளிக்குடி ஊராட்சி 2,திரு. பழநி, அருவாக்குடி, கே.கள்ளிக்குடி...

திருவரங்கம் தெற்கு தொகுதி புலிக்கொடி ஏற்றுதல் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி, திருவரங்கம் தெற்கு தொகுதி - மணிகண்டம் தெற்கு ஒன்றியம், நாகமங்கலம் ஊராட்சி, எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் புலிக்கொடி ஏற்றுதல் நிகழ்வு திரு. சுப.கண்ணன் அவர்கள் ஒருங்கிணைப்பில் 1, திரு. மு.சின்னத்தம்பி, அண்ணா நகர், நாகமங்கலம்...

வில்லிவாக்கம் தொகுதி கொடியேற்று நிகழ்வு

வில்லிவாக்கம் தொகுதி கொடியேற்று நிகழ்வு 20நாதக உறவுகள் பங்கு பெற்றனர். கொடியேற்றியவர்: அ.வாகைவேந்தன், மாவட்ட தலைவர். தலைமை: பாத்திமா பர்கானா, இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர், 2024 மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர். திவாகர் - வில்லிவாக்க பகுதி...