ஜெயங்கொண்டம் தொகுதி – அரசு பள்ளி வளாக கருவேல மரங்கள் அகற்றும் பணி

ஜெயக்கொண்டம் தொகுதி சார்பாக  முத்துசேர்வாமடம் கிராமத்தில் இருக்கும் அரசு உயர்நிலை பள்ளி நாளை திறக்க உள்ளதால் ஊர்அடங்கு காலகட்டத்தில் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்து இருந்தன. அதனை அகற்றும் பணியில் நாம்...

அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் ஆவுடையார்கோவில் மேற்கு ஒன்றியம் ஒக்கூரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.  

ஆம்பூர் தொகுதி – பொங்கல் விழா

நாம் தமிழர் கட்சி ஆம்பூர் சட்டமன்ற தொகுதி மாதனூர் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட மிட்டாளம் ஊராட்சியில் தமிழ் புத்தாண்டு தை திருநாள் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது இதில் மாவட்ட தொகுதி ஒன்றிய நகர உறவுகள்...

அரூர் தொகுதி – கொடிகம்பம் நடுவிழா

தர்மபுரி மாவட்டம் அரூர் தொகுதி உப்பட்ட மொரப்பூர் ஒன்றியத்தில், ஜடையன்பட்டி நல்லான் கொட்டாய் கிராமத்தில் புலி கொடியேற்று நிகழ்வு மற்றும் கிளை திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மண்டலம், மாவட்ட,...

திருத்துறைப்பூண்டி – புலிக்கொடியேற்ற நிகழ்வு

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக 17-01-2021 அன்று, திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றியம் மணலி ஊராட்சி மற்றும் குரும்பல் ஊராட்சிகளில் புலிக்கொடி ஏற்றப்பட்டது, சட்டமன்ற வேட்பாளர் ஆர்த்தி அப்துல்லா அவர்கள் புலிக்கொடி ஏற்றி வைத்தார்,இந்நிகழ்வில்...

திருத்துறைப்பூண்டி – தேர்தல் பரப்புரை , நாட்டு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக 17-01-2021 அன்று, திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றியம் சார்பாக மணலி மற்றும் குரும்பல் ஊராட்சிகளில் தேர்தல் பரப்புரை தெருமுனைக்கூட்டம் நடைப்பெற்றது, இயற்கை வளங்களை பாதுகாப்பது குறித்து சட்டமன்ற வேட்பாளர்...

அரியலூர் தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

அரியலூர் சட்டமன்ற தொகுதி அரியலூர் தெற்கு ஒன்றியம் விளாங்குடி, தேளூர் மற்றும் நாகமங்கலம் கிராமங்களில் கொடியேற்றம் சிறப்பாக நடந்தது.  

தாம்பரம் – கொடிக்கம்பம் நடுவிழா

*17.01.2021* தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாடம்பாக்கம் பேரூராட்சி கரிகாலன் தெருவில் பொங்கல் திருநாளை முன்னிட்டு _பெண்களுக்கான கோலப் போட்டி, சிறுவர்களுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் மற்றும் இசைநாற்காலி விளையாட்டு_ நிகழ்வுகள் நடைபெற்றது.

திட்டக்குடி – ஒன்றிய கலந்தாய்வு கூட்டம்

  கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், முருகன்குடியில் நாம் தமிழர் கட்சியின் நல்லூர் கிழக்கு ஒன்றிய கிளை நிர்வாகிகள் கூட்டம் ஈஸ்வரா வணிக வளாகத்தில் ஒன்றிய தலைவர் வே. இளந்தமிழன் தலைமையில் நடைபெற்றது. திட்டக்குடி...

குடியாத்தம் – தெருமுனைக் கூட்டம்

நேற்றிரவு ஞாயிற்றுக்கிழமை குடியாத்தம் மேற்கு ஒன்றியம் பரதராமி கிராமத் திற்கு உட்பட்ட இந்திராநகர் பகுதியில் துண்டு அறிக்கை வினியோகம் செய்யப்பட்டது மற்றும் தெருமுனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது .