தலைமை அறிவிப்பு: காஞ்சிபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

176

க.எண்: 2021010015

நாள்: 19.01.2021

தலைமை அறிவிப்பு: காஞ்சிபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் ஜ.பாஸ்கர் 01339121050
துணைத் தலைவர் ச.துராபுதீன் 01339642148
துணைத் தலைவர் சி.செந்தில்முருகன் 01339103201
செயலாளர் சி.தர்மராசன் 01386486244
இணைச் செயலாளர் பீ.ஜார்ஜ்ஸ்டிபன் 01386224842
துணைச் செயலாளர் த.சதிஷ் 01386098641
பொருளாளர் மோ.கோபி 01339137821
செய்தித் தொடர்பாளர் நெ.சதீஷ் 01386239385

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – காஞ்சிபுரம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: உத்திரமேரூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்