தலைமை அறிவிப்பு: காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

174

க.எண்: 2021010014

நாள்: 19.01.2021

தலைமை அறிவிப்பு: காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

(திருப்பெரும்புதூர் மற்றும் ஆலந்தூர் தொகுதிகள்)

தலைவர் ச.இராயப்பன் 01331188019
செயலாளர் க.சந்திரசேகர் 01335870067
பொருளாளர் ஆன்டணி சி பிரைட்டன் 01331470459

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

 

 

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: திருப்பெரும்புதூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: காஞ்சிபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்