தலைமை அறிவிப்பு: திருப்பெரும்புதூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

181

க.எண்: 2021010012

நாள்: 19.01.2021

தலைமை அறிவிப்பு: திருப்பெரும்புதூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் இரா.உதயகுமார் 01335214553
துணைத் தலைவர் சி.சரவணன் 01335056929
துணைத் தலைவர் கு.இராசசேகரன் 01335374642
செயலாளர் வெ.சூரஜ் 01335641484
இணைச் செயலாளர் தே.வில்சன் 01335087202
துணைச் செயலாளர் ம.இராமச்சந்திரன் 01335883463
பொருளாளர் மு.விஜயன் 12857319057
செய்தித் தொடர்பாளர் ச.சரத் 01462591832

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருப்பெரும்புதூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திமதுராந்தகம் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்