தலைமை அறிவிப்பு: உத்திரமேரூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

200

க.எண்: 2021010016

நாள்: 19.01.2021

தலைமை அறிவிப்பு: உத்திரமேரூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் அ.தமிழவேள் பாரி 01342390710
துணைத் தலைவர் வெ.அருணாச்சலம் 01363673050
துணைத் தலைவர் மோ.முனுசாமி 18822771591
செயலாளர் நா.பெருமாள் 01342023242
இணைச் செயலாளர் சு.சரத்ராஜ் 12772921015
துணைச் செயலாளர் மு.தனசெல்வம் 17505439264
பொருளாளர் ஏ.சுமன் 14966296496
செய்தித் தொடர்பாளர் க.லோகேஷ் 05336855055

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – உத்திரமேரூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: காஞ்சிபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: ஆலந்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்