தலைமை அறிவிப்பு: மேட்டூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

189

க.எண்: 2021010018

நாள்: 19.01.2021

தலைமை அறிவிப்பு: மேட்டூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் இ.சுகுமார் 53363422184
துணைத் தலைவர் ம.கார்த்திக் 07594949182
துணைத் தலைவர் ஜோ.இரகு 17444240734
செயலாளர் ஆ.மணிவண்ணன் 07537960849
இணைச் செயலாளர் சி.இராசா 53363431468
துணைச் செயலாளர் சி.மணிகண்டன் 07454132682
பொருளாளர் வெ.ஜெயக்குமார் 07881369998
செய்தித் தொடர்பாளர் வி.கார்த்திக்ராஜா 17190897389

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – மேட்டூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி