தலைமை அறிவிப்பு: சேலம்-தெற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

208

க.எண்: 2021010017

நாள்: 19.01.2021

தலைமை அறிவிப்பு: சேலம்-தெற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் இர.தீபக் 07394295167
துணைத் தலைவர் இரா.சங்கர் 07394878190
துணைத் தலைவர் வீ.குமரேசன் 10105458964
செயலாளர் க.மணி 07345933258
இணைச் செயலாளர் சே.பிரகாஷ் 07394372100
துணைச் செயலாளர் அ.ஷபி 07394527084
பொருளாளர் த.ஜெயபிரகாஷ் 07550297381
செய்தித் தொடர்பாளர் அ.நவீன்குமார் 07394506906

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சேலம்-தெற்கு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: ஆலந்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: மேட்டூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்