வால்பாறை தொகுதி விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
வால்பாறை தொகுதி ஆனைமலை முக்கோணம் பகுதியில் விலைவாசி உயர்வை கண்டித்தும் வடஇந்தியர்களால் பாதிக்கபடும் தமிழர்களின் வாழ்வாதரத்தை மீட்டெடுக்க கோரியும் கோவை தெற்கு மாவட்ட தலைவர் கௌதமன் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
கெங்கவல்லி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
23/07/2023 காலை 9 மணியளவில் கெங்கவல்லி தொகுதி (கெங்கவல்லி பேரூராட்சி) மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம் வாக்கு சாவடி முகவர்களை இணைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
ஒட்டபிடாரம் தொகுதி மது கடையை நிரந்தரமாக மூட கோரி ஆர்ப்பாட்டம்
ஒட்டபிடாரம் தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் மாப்பிள்ளையூரனி ஊராட்சியில் தாளமுத்துநகர் பகுதியில் அமைந்துள்ளது இரண்டு மதுபான கடைகளை அகற்ற கோரி 23/07/2023 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
சோளிங்கர் தொகுதி வாக்குசாவடி முகவர் நியமன கலந்தாய்வு
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் சோளிங்கர் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் வாக்குசாவடி முகவர்களை நியமிக்கும் கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது. இடம் பாணாவரம்
செங்கம் தொகுதி கக்கன் புகழ் வணக்க நிகழ்வு
செங்கம் தொகுதி தண்டராம்பட்டு ஒன்றியம் கீழ்வணக்கம்பாடி ஊராட்சியில் தியாக சீலர் நேர்மையின் பெருவடிவம் ஐயா கக்கன் அவர்களின் 115வது பிறந்தநாளையொட்டி நாம் தமிழர் கட்சியின் உறவுகளால் அப்பகுதி மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
திருச்சி வடக்கு மாவட்டம் கலந்தாய்வு கூட்டம்
திருச்சி வடக்கு மாவட்டம் *(துறையூர் மற்றும் முசிறி)* தொகுதிகள் இணைந்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் தொகுதி உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்
விழுப்புரம் தொகுதி கண்டமங்கலம் மேற்கு சார்பாக சிறுந்தாடு பேருந்து நிருத்தம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
கடலூர் தொகுதி நெகிழி மற்றும் குலைமங்களை அகற்றும் பணி
(10/06/2023) மாலை 04 மணியளவில், கடலூர் தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறையின் முன்னெடுப்பில், தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய கடற்கரையான "வெள்ளி கடற்கரையில்" உள்ள நெகிழி பைகள் மற்றும் குலைம குப்பைகள் அகற்றும் பணி நடைப்பெற்றது.
செங்கம் தொகுதி மாதக் கலந்தாய்வுக் கூட்டம்
மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் செங்கம் தொகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக் குறித்தும் கிளை கட்டமைப்புப் பற்றியும் மாத வரவு செலவு வெளியிடுதல் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
திருப்போரூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் இரா.கேசவன் அவர்கள் தலைமையில் திருப்போரூர் தெற்கு ஒன்றியத்தை சார்ந்த மானாம்பதி கிராமத்தில் தேர்தல் குறித்த தொகுதி கலந்தாய்வு நடந்தது. கட்சியின்அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.