கடலூர் தொகுதி நெகிழி மற்றும் குலைமங்களை அகற்றும் பணி

39

(10/06/2023) மாலை 04 மணியளவில், கடலூர் தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறையின் முன்னெடுப்பில், தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய கடற்கரையான “வெள்ளி கடற்கரையில்” உள்ள நெகிழி பைகள் மற்றும் குலைம குப்பைகள் அகற்றும் பணி நடைப்பெற்றது.

முந்தைய செய்திசெங்கம் தொகுதி மாதக் கலந்தாய்வுக் கூட்டம்
அடுத்த செய்திவிழுப்புரம் தொகுதி உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்