ஆரணி சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
6-12-2020 ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சியின் அலுவலகத்தில் மாத கலந்தாய்வு நடைபெற்றது
மதுரை வடக்கு தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
6-12-2020 ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சி மதுரை வடக்கு சட்டமன்றத்தொகுதி சார்பாக சட்டம் மேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64-வது நினைவு நாளையொட்டி தல்லாகுளம் திரு உருவச்சிலைக்கு மாலை அனுவித்து மரியாதை செலுத்தி...
மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதி -கலந்தாய்வு கூட்டம் –
6-12-2020 ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சி மதுரை வடக்கு சட்டமன்றத்தொகுதி சார்பாக தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது, இதில் தொகுதிகளுக்கான பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் வார்டு பொறுப்பாளர்கள் தொகுதி உறவுகள் கலந்தாய்வு நடைபெற்றது,
கீழ்பென்னாத்தூர் தொகுதி – கொடியேற்றும் விழா -அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்வு
கீழ்பென்னாத்தூர் தொகுதி கட்சி அலுவலகத்தில் 06/12/20 அன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட்டது அதன் ஊடாக
கீழ்பென்னாத்தூர் தொகுதி,கீழ்பென்னாத்தூர் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கார்ணாம்பூண்டி கிராமத்தில் 06/12/20 அன்று காமராசர் நினைவு...
சேந்தமங்கலம் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் மலர்வணக்க நிகழ்வு
06.12.2020 அன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தையொட்டி சேந்தமங்கலம் தொகுதி சீராப்பள்ளியில் நாம் தமிழர் கட்சி சார்பாக மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
ஆரணி சட்டமன்ற தொகுதி -அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பில் 6-12-2020 அன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு ஆரணி நகரம் சூரியனும் அருகாமையில் உள்ள அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு...
திருப்பெரும்புதூர் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் நினைவேந்தல் நிகழ்வு
அறிவாசான் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக
ஞாயிற்றுக்கிழமை 06-12-2020 காலை 11 மணிக்கு எருமையூர் கூட்டு சாலை...
தூத்துக்குடி தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
தூத்துக்குடி நாம் தமிழர் கட்சி சார்பாக அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி தென்பாக காவல் நிலையம் அருகில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து நினைவஞ்சலி செய்யப்பட்டது
ஆண்டிபட்டி தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
ஆண்டிபட்டி தொகுதி கண்டமனூரில் உள்ள
அண்ணல் அம்பேத்கரின் சிலைக்கு 64வது
நினைவு நாளான
(06.12.2020) ஞாயிற்றுக்கிழமை காலை தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் ஆண்டிபட்டி தொகுதி வேட்பாளர் தம்பி அ.செயக்குமார் தலைமையில் மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
பெரியகுளம்...
பல்லடம் சட்டமன்றத் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
பல்லடம் சட்டமன்றத் தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக 05.12.2020 அன்று பொங்கலூர் ஒன்றியம் கேத்தனூர் ஊராட்சி மற்றும் பனிக்கம்பட்டி ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. நிகழ்வுக்கு முன் இரு நாட்கள்...









