தலைமை அறிவிப்பு: திருச்சி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

235

க.எண்: 202012541

நாள்: 26.12.2020

தலைமை அறிவிப்பு: திருச்சி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

(திருவரங்கம் மற்றும் மணப்பாறை தொகுதிகள்)

தலைவர் சுப.கண்ணன் 16500904221
செயலாளர் வி.வினோத் 12417083129
பொருளாளர் ச.முருகேசன் 00325005345

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருச்சி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

  

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: திருச்சி வடகிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திகுளச்சல் தொகுதி – கொடியேற்ற நிகழ்ச்சி