தலைமை அறிவிப்பு: திருச்சி வடகிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

163

க.எண்: 202012540

நாள்: 26.12.2020

தலைமை அறிவிப்பு: திருச்சி வடகிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

(இலால்குடி மற்றும் மண்ணச்சநல்லூர் தொகுதிகள்)

தலைவர் வீ.கலியமுர்த்தி 18453133713
செயலாளர் வே.பழனியப்பன் 16452143611
பொருளாளர் அ.செளக்கத் அலி 16519601063

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருச்சி வடகிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு, 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: முசிறி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: திருச்சி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்