தமிழக கிளைகள்

    சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு

    26/09/2022 அன்று திங்கட்கிழமை மாலை 6:00 மணி முதல் 9.30 மணி வரை ஒண்டிப்புதூர் சுங்கம் மைதானத்தில் கோவை கிழக்கு மாவட்டம் தலைமையில் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக புலிக்கொடி ஏற்றுதல் நிகழ்வும்,...

    காஞ்சிபுரம் தொகுதி தியாக தீபம்.திலீபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வுகள்

    தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்துவேடு கிராமத்தில் இன்று(25/09/2022) காலை 10 மணியளவில் புலிக் கொடி ஏற்றப்பட்டது பின்னர் அண்ணன்...

    காஞ்சிபுரம் தொகுதி மேற்கு ஒன்றியம் தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு

    தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுசெட்டி சத்திரத்தில் இன்று(26/09/2022) காலை 10 மணியளவில் அண்ணன் திலீபன் அவர்களுக்கு வீரவணக்கம் நிகழ்வு...

    கிருட்டிணகிரி தொகுதி ஈகைப்பேரொளி தியாக தீபம் “திலீபன்” நினைவுநாள் வீரவணக்க நிகழ்வு‌

    நாம் தமிழர் கட்சி கிருட்டிணகிரி தொகுதி சார்பாக,ஈகைப்பேரொளி தியாக தீபம் "திலீபன்" நினைவுநாள் வீரவணக்க நிகழ்வு‌ நடைபெற்றது.இந்த நிகழ்வில் கிருட்டிணகிரி மாவட்டத்தை சார்ந்த அனைத்து நிலை பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் கலந்துக்கொண்டனர்.  

    கிருட்டிணகிரி தொகுதி ஈகைப்பேரொளி தியாக தீபம் “திலீபன்” நினைவுநாள் கொடியேற்ற நிகழ்வு

    கிருட்டிணகிரி சட்டமன்ற தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சி கிருட்டிணகிரி ஒருங்கிணைந்த மாவட்டத்தின் சார்பாக ஈகைப்பேரொளி தியாக தீபம் "திலீபன்" நினைவுநாள் அன்று கிருட்டிணகிரி நகரத்தில்,வார்டு 17,காந்தி நகர் என்ற இடத்தில் கொடியேற்றம் நிகழ்வு...

    குளித்தலை சட்டமன்ற தொகுதி பனை விதை சேகரித்தல்

    கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதி சுற்றுப்புற சூழல் பாசறை சார்பாக பனை விதை சேகரிக்கும் பணி நடைபெற்றது நிகழ்வு ஒருங்கிணைப்பு தொகுதி துணை தலைவர் உ. பாசுகரன், , நிகழ்வு முன்னெடுப்பு...

    போடி சட்டமன்ற தொகுதி பனை விதை நடும் விழா

    அருமை மாமா தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் போடி தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச் சூழல் பாசறை சார்பில் இன்றைய தினம் 25.9.2022 ஞாயிறன்று சிலமலை...

    கோபிசெட்டிபாளையம் தொகுதி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நினைவேந்தல் நிகழ்வு

    ஈரோடை மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதிநடத்திய சமூகநீதி போராளி தாத்தா இரட்டை மலை சீனிவாசன் அவர்களின் 77- ம்ஆண்டு வீர வணக்க நிகழ்வு நாள் : 18/09/2022 ஞாயிறு நேரம் : காலை 09:30 மணி இடம் : பேருந்து நிறுத்தம் சிறுவலூர் ஊராட்சி...

    விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

    நாம் தமிழர் கட்சி விராலிமலை சட்டமன்ற தொகுதி சார்பாக அன்னவாசல் ஒன்றியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் 20 க்கும் மேற்பட்ட உறவுகள் தங்கள் இணைத்துக் கொண்டனர். ப.பவித்ரன் தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்...

    ரிசிவந்தியம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

    ரிசிவந்தியம் சட்டமன்ற தொகுதி சங்கராபுரம் மேற்கு ஒன்றிய புளியங்கோட்டை கிராமத்தில் பாகம் எண் : 1,2. ஆகிய பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை முகாம். மற்றும் மரக்கன்று வழங்கும் விழா. துண்டு பிரச்சாரம் கொடுக்கப்பட்டது.இதில் மாவட்ட,...