ஒட்டப்பிடாரம் தொகுதி சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்

45

ஒட்டப்பிடாரம் தொகுதி கருங்குளம் மேற்கு ஒன்றிய நாம் தமிழர் கட்சியின் சார்பில் விட்டிலாபுரம் ஊராட்சி நூலக கட்டிடத்தில் இன்று 10.06.2023 இலவச கண் பரிசோதனை முகாம் சிறப்பாக நடைபெற்றது 118 பேர் கலந்து கொண்ட பயனடைந்தனர்.

முந்தைய செய்திஒட்டபிடாரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திசேலம் மாவட்டம் பூரண மதுவிலக்கு கோரி மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுக்கும் நிகழ்வு