பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

69

பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட பொம்மனப்பாடி ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் அன்பு உறவுகள் கலந்துகொண்டனர்

முந்தைய செய்திபெரம்பலூர் தொகுதி புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திஅரசுப்பள்ளி பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்