திண்டுக்கல் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்

18-வது நாள் திண்டுக்கல் தொகுதி சர்பாக தினம் ஒரு உறுப்பினர் முகாம் நாகல்நகர் சந்தை அருகில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 19 பேர் தங்களை நாம்தமிழராய் இணைத்துக் கொண்டனர்

திண்டுக்கல் தொகுதி சார்பாக வ.உ.சி புகழ் வணக்க நிகழ்வு

திண்டுக்கல் தொகுதி சார்பாக வ.உ.சிதம்பரனாருக்கு அவரது பிறந்ததினத்தை முன்னிட்டு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

திண்டுக்கல் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

திண்டுக்கல் தொகுதி சார்பாக தொடர்ச்சியாக 14 வது நாளாக உறுப்பினர் சேர்க்கை முகாம் 108 விநாயகர் கோவில் அருகில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 11 பேர் தங்களை நாம்தமிழராய் இணைத்துக் கொண்டனர்.

திண்டுக்கல் தொகுதி தினம் ஒரு உறுப்பினர் சேர்க்கை முகாம்

திண்டுக்கல் மாநகரம் சார்பாக தினம் ஒரு உறுப்பினர் முகாம் வட்ட சாலையில் 15 ஆம் தொடர்ச்சியாக நடைபெற்றது.இந்நிகழ்வில் 8 பேர் தங்களை நாம்தமிழராய் இணைத்துக் கொண்டனர்

திண்டுக்கல் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

திண்டுக்கல் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 16 வது நாளாக உறுப்பினர் முகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் 30 பேர் தங்களை நாம்தமிழராய் இணைத்துக் கொண்டனர்.

திண்டுக்கல் மாநகரம் சார்பாக உறுப்பினர் முகாம்

17-வது நாள் திண்டுக்கல் மாநகரம் சார்பாக உறுப்பினர் முகாம் ஸ்டேட் பேங்க் சாலை ரோடு அருகில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 14 பேர் தங்களை இணைத்துக்கொண்டனர்

அந்தியூர் சட்டமன்றத் தொகுதி – நீர் மோர் வழங்குதல்

ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞர் பாசறை சார்பாக அந்தியூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக குருநாதர் திருக்கோவிலுக்கு ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞர் பாசறை சார்பாக நீர்மோர் வழங்கப்பட்டது..

உத்திரமேரூர் தொகுதி கொடி மரம் நடும் விழா

காஞ்சி மேற்கு மாவட்டம் உத்திரமேரூர் தொகுதி சார்பில் உத்திரமேரூர் தெற்கு ஒன்றியம் ரெட்டமங்கலம் பகுதியில் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில் ஒன்றிய பொருளாளர் திரு.சகுகுமார் அவர்கள் ஏற்பாட்டில் கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது...

விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது.

வந்தவாசி தொகுதி பனைவிதை நடும் விழா

வந்தவாசி சட்டமன்றத் தொகுதி வந்தவாசி மேற்கு ஒன்றியம் ஆவணவாடி மற்றும் வந்தவாசி வடக்கு ஒன்றியம் சளுக்கை ஆகிய இரண்டு கிராமத்தில் மொத்தம் 2000 பனைவிதைகள் நடப்பட்டது.