திண்டுக்கல் தொகுதி பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்

35

திண்டுக்கல் மண்டலம் சார்பாக ஏழு தொகுதி மற்றும் பாசறை பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக்கூட்டம் திண்டுக்கல் வாழ்க வளமுடன் மண்டபத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் 7 தொகுதியின் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திதிண்டுக்கல் தொகுதி சார்பாக வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திதிண்டுக்கல் தொகுதி ஒன்றியம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்