புதிய கல்விக்கொள்கை ,சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) உள்ளிட்ட நாசகார திட்டங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம் – பாபநாசம் தொகுதி

17/08/2020 திங்கள் கிழமை காலை 10 மணியளவில் மத்திய அரசு சமீபகாலங்களில்  கொண்டுவந்த புதிய கல்விக்கொள்கை ,சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) உள்ளிட்ட நாசகார திட்டங்களை எதிர்த்து நாம் தமிழர் கட்சி பாபநாசம்...

கபசுரக் குடிநீர் வழங்குதல்-ஈரோடு கிழக்கு

நாம் தமிழர் கட்சியின் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில்  NGGO குடியிருப்பு பகுதி வார்டு எண்: 46 கொரோனா ஊரடங்கில் கபசுர குடிநீர் வழங்கி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர்.

புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற கோரி பதாகை ஏந்தி- ஈரோடு கிழக்கு தொகுதி

16.08.2020 காலை 11 மணிக்கு அவரவர் வீடுகளில் முன்பு பதாகை ஏந்தி புதிய கல்வி கொள்கையை NEP 2020 திரும்ப பெற கோரி நாம் தமிழர் கட்சி ஈரோடு கிழக்கு தொகுதி சார்பில்...

புதிய கல்வி கொள்கையை (NEP-2020) திரும்ப பெற கோரி பதாகை ஏந்திய போராட்டம் நடைபெற்றது

பழனி சட்டமன்றத் தொகுதி சார்பாக புதிய கல்வி கொள்கையை (NEP-2020) திரும்ப பெற கோரி பதாகை ஏந்திய போராட்டம் நடைபெற்றது.

புதிய கல்விக் கொள்கையை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம்- சங்கரன்கோவில் தொகுதி

16/08/2020 நாம் தமிழர் கட்சி சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி சார்பாக புதிய கல்விக் கொள்கையை திரும்ப பெற கோரி பதாகை ஏந்தி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

புதிய கல்வி கொள்கை 2020 (NEP 2020) திரும்பபெற கோரி ஆர்ப்பாட்டம்- ஆரணி தொகுதி

ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர்கட்சி மாணவர்பாசறை சார்பாக, புதிய கல்வி கொள்கை 2020 (NEP 2020) எதிராக, திரும்பப் பெற கோரி பதாகை ஏந்தி போராட்டம் நடைபெற்றது.

புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்- உதகை தொகுதி

உதகை சட்டமன்றத் தொகுதி சார்பில் 14/8/20 அன்று உதகை ஏ.டி.சி. சுதந்திர திடலில் சூழலியல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கைக்கான புதிய வரைவு 2020 மற்றும் குலக்கல்வி திட்டத்தின் மாற்று வடிவமான புதிய கல்வி...

புதிய கல்வி கொள்கை பதாகை ஏந்திய போராட்டம்- பண்ருட்டி தொகுதி நெல்லிக்குப்பம்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதி மாணவர் பாசறை நடத்திய இணைய வழி ஆர்ப்பாட்டம் பகுதியில் ஓவ்வொரு வீடு வீடாக சென்று மக்களுக்கு புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற கோரி பாதகை ஏந்திய...

புதிய கல்வி கொள்கையை எதிர்த்து இணைய வழி பதாகை ஏந்தும் ஆர்ப்பாட்டம்-உதகை

உதகை சட்டமன்றத் தொகுதி மாணவர் பாசறை ஒருங்கிணைப்பில் குலக்கல்வி திட்டத்தின் மாற்று வடிவமான புதிய கல்வி கொள்கையை எதிர்த்து இணைய வழி பதாகை ஏந்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உறவுகள் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை...

புதிய கல்வி கொள்கையை (NEP-2020) திரும்ப பெற கோரி பதாகை ஏந்தி போராட்டம் – ஈரோடு கிழக்கு

ஈரோடு கிழக்கு தொகுதி மாணவர் பாசறை சார்பில் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை (NEP-2020) திரும்ப பெற கோரி பதாகை ஏந்திய போராட்டம் நடைபெற்றது.