தலைமை அறிவிப்பு: நீலகிரி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

168

தலைமை அறிவிப்பு: நீலகிரி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008239 | நாள்: 23.08.2020

நீலகிரி மாவட்டம் (கூடலூர், உதகமண்டலம் மற்றும் குன்னூர் தொகுதிகள் உள்ளடக்கியது)

தலைவர்            –  ஆ.ஜெயக்குமார்                 – 12362378413

செயலாளர்          –  பொன்.மோகன்தாசு               – 12880860469

பொருளாளர்         –  க.செல்வகுமார்                  – 12417143051

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – நீலகிரி மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: குன்னூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் 
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு:  திருப்பூர் தெற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்